Posts

Showing posts from March, 2020

SSLC HOMEWORK 30-03-2020

Image
SCIENCE BIOLOGY HOMEWORK 30/3/20. Lesson Recall and study the question answer unit 14.  31/3/20 lesson recall and study the question answer unit 16. 1/4/20 lesson recall and study the question answer unit 18  2/4/20 lesson recall and study the question answer unit ,20  3/4/20. Recall and study the unit 21 science: phy.sci .study and recall the lesson 1,3,6 TAMIL HOMEWORK இந்த வாரம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் படிக்க வேண்டிய பாடங்கள் 01-4-2020-இயல்-9 சிறுவினா   02-04-20 இயல் -9 வகுப்பறைத் திறன்கள்(புக் பேக்)   03-4-20 இயல் 8  (புக் பேக்)   04-04-20  இயல் 7(புக் பேக்)   05-04-20  இயல் 6(புக் பேக்)   06-04-20  இயல் 5 (புக் பேக்)   07-04-20 இயல் 4(புக் பேக்)   08-04-20  இயல் 3(புக் பேக்)   09-04-20 இயல் 2(புக் பேக்)   10-04-20  இயல் 1(புக் பேக்) படித்து வரவும் SOCIAL HOMEWORK 10th  home work for this week  all lessons two mark. Writ...

KIND ATTENTION TO SSLC STUDENTS :

வீட்டை விட்டே வெளியே வர முடியாத இன்றை சூழலில் இன்னும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எஞ்சியுள்ளன. ஆண்டு முழுவதும் மாணவர்கள் படித்த பாடங்களை நினைவுபடுத்துவதும், திருப்புதல் செய்வதும் பொதுத்  தேர்வுக்கு முன்னர் அவசியமானதாகும். எனவே, நமது தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறையின், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக இன்று (25.03.2020) முதல் சிறப்பு நிகழ்வாக பத்தாம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனுக்காக *பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதனை கீழ்க்கண்ட அலைவரிசைகளில் தமிழ்நாடு முழுவதும் காணலாம் 1. TACTV (தமிழ்நாடு அரசு கேபிளில்) - 200 2. TCCL - 200 3. VK DIGITAL - 55 4. AKSHAYA CABLE - 17 மேலும் கல்வித் தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ You Tube சேனலான kalvitvofficial என்ற தளத்தில் அன்றாடம் ஒளிபரப்பப்படும் பத்தாம் வகுப்பு பாடங்கள் அனைத்தும் உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும். எனவே மாணவர்கள் பார்த்து பயனடையும்படி இச்செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். kalvitvofficial - you tube சேனலை subscribe செய்யுங்கள். - கல்வித் தொலைக்காட்சி

பள்ளி கல்வி கட்டணம் செலுத்தும் முறை..

Image
அன்பார்ந்த பெற்றோர்களுக்கு , பள்ளி கல்வி கட்டணத்தை பணமாகவோ அல்லது HAJEE MEERA ACADEMY என்ற பெயரில் காசோலையாகவோ (CHEQUE) அல்லது தங்களது வங்கி கணக்கு உள்ள வங்கியில் இருந்து   NEFT/RTGS மூலமாகவோ கீழ்கண்ட வங்கி கணக்குக்கு செலுத்தலாம் . A/C NAME:               HAJEE MEERA ACADEMY A/C NO:                     095802000000026 BANK:                        INDIAN OVERSEAS BANK, ESANATHAM IFSC CODE:              IOBA0000958 [ குறிப்பு : NEFT/RTGS மூலமாக செலுத்தும் போது 9176367298 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும் ]     GPAY NO: 9176367298

அன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு...

அன்புள்ள பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு... கொரோனோ எனும் பெரிய அரக்கனை எதிர்கொண்டு அதிலிருந்து மனித சமூகத்தை வெளி கொண்டு வருவது நம் அனைவரின் வேண்டுதலும் பொறுப்புணர்வும் . வரும் 27ம் தேதி பொது தேர்வை எதிர்கொள்ளும் வகையில் கடந்த ஒரு வருடமாக உழைப்பை நாம் வழங்கி வந்தோம்.  தற்போது பேரவையில் தமிழக முதல்வர் அவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு என்ற தகவலை வழங்கியுள்ளார். மேலும்  சூழ்நிலையை பொறுத்து ஏப்ரல் 15 முதல்  தேர்வை துவங்கலாம் என ஆலோசித்து வருகின்றனர். அது கோரோனா பரவலை பொறுத்து மாறுபடும். எனவே கூடுதலாய் 25 நாட்கள் நமக்கு தேர்விற்கு தயாராக வாய்ப்பு கிடைத்துள்ளது. விடுமுறை தினங்களை திருப்புதலுக்காக பயன்படுத்துங்கள். ஆலோசனை பெற ஆசிரியர்களுக்கு போன் செய்யுங்கள். இந்த 25 நாட்கள் இடைவிடுத்து _ நேரடியாக தேர்விற்கு செல்லுதல் நிச்சயம்  உங்களது ஒரு வருட உழைப்பின் பலனை முழுமையாக தராமல் போகலாம். எனவே தினமும் அட்டவணையிட்டு படிக்க முற்படுங்கள். காலை 6- 8 அறிவியல் காலை 9- 11 ஆங்கிலம் மதியம் 11- 1 கணிதம் மாலை 4 - 6 தமிழ் மாலை ...

SSLC PUBLIC EXAM POSTPONED

SSLC public exam has been postponed.Students are asked to write home test daily.

B.NAVEENA 9TH STANDARD SELECTED IN NATIONAL LEVEL TAMIL ESSAY COMPETITION.

                   Our stundent B.NAVEENA 9TH STANDARD  selected in NATIONAL LEVEL TAMIL ESSAY COMPETITION.She has been awarded as consolation prize of Rs. 5000/- by PCRA.