மாதாந்திர தேர்வு....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே, தற்போது நடைபெற்று வரும் மாதாந்திர தேர்வுக்கான வினாத்தாட்கள் தினந்தோறும் மாலை 4 மணிக்கு TELEGRAM GROUP மூலம் அனுப்பப்படும். விடைத்தாட்கள் அனைத்தையும் வருகின்ற 08-02-2021 திங்கட்கிழமை அன்று பள்ளியில் நேரடியாக சமர்ப்பிக்கவும். 08-02-2021 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும். மேலும் மூன்றாம் பருவ கல்வி கட்டணத்தை வரும் 05-02-2021 வெள்ளிக்கிழமைக்குள் கட்டவும்.