72 வது குடியரசு தின நிகழ்ச்சிகள்...
அன்பார்ந்த மாணவ,மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! வருகின்ற செவ்வாய்கிழமை (26-01-2021) அன்று காலை 10 மணி அளவில் GOOGLE MEET மூலம் 72 வது குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெறும். மாணவர்கள் நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொள்ளுமாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகள் போல நிகழ்வுகள் நடைபெறும். செவ்வாய்கிழமை அன்று ஆன்லைன் வகுப்பில் நடைபெறும் பாடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தேச தலைவர்களை பற்றிய பேச்சுக்கள், கவிதைகள், RHYMES ஆகியவற்றில் கலந்து கொள்ளலாம்.
விருப்பம் உள்ள மாணவர்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் TELEGRAM GROUP மூலம் தெரிவிக்கவும்.
Yes , I am participate in the republic day..... 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
ReplyDeleteOkay eng sir 🌹🌹
ReplyDelete