Posts

Showing posts from April, 2021

மூன்றாம் பருவ தேர்வு விடுமுறை...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வணக்கம்! இன்று(23-04-2021) மூன்றாம் பருவ தேர்வுகள் அனைத்தும் நிறைவடைகிறது. நாளை(24-04-2021) முதல் மூன்றாம் பருவ தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் அடுத்த கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் 01-06-2021 (செவ்வாய்க்கிழமை) முதல் நடைபெறும். மூன்றாம் பருவ தேர்வு விடைத்தாட்கள்  அனைத்தும்  26-04-2021 (திங்கட்கிழமை) அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவும். அடுத்த கல்வி ஆண்டுக்கான முதல் பருவ கல்வி கட்டணத்தை செலுத்தி  பாட புத்தகங்களை 17-05-2021 முதல் பள்ளியில் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ONLINE COURSE COMPLETION CERTIFICATE

அன்பார்ந்த   மாணவ , மாணவிகளே , வணக்கம்! வருகின்ற 23-04-2021( வெள்ளிக்கிழமை ) முதல்   கல்வி கட்டணம் முழுமையாக செலுத்திய மாணவர்களுக்கு   ஆன்லைன் வகுப்பில் தொடச்சியாக பங்கேற்றமைக்கு ONLINE COURSE COMPLETION CERTIFICATE மற்றும் பரிசுகள்   பள்ளியின் சார்பாக வழங்கப்பட உள்ளது . எனவே கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கான கல்வி கட்டண பாக்கித் தொகையை செலுத்தி சான்றிதழ் பெற்று செல்லுமாறு பள்ளியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் . 

UKG முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மூன்றாம் பருவ தேர்வு எழுதும் முறை...

Image
அன்பார்ந்த மாணவ , மாணவிகளே ,               16-04-2021 ( வெள்ளிக்கிழமை ) முதல் மூன்றாம் பருவ தேர்வு நடைபெற உள்ளது . அதுசமயம் UKG முதல் 8 ஆம் வகுப்பு வரை  மாணவர்களுக்கு   மதியம் 2   மணி முதல் தேர்வுகள் நடைபெறும் . தேர்வுகள் 50 மதிப்பெண்களுக்கு மதியம் 02 .00 மணி முதல் 03.40 மணி வரை நடைபெறும் . வினாத்தாட்கள் அனைத்தும் TELEGRAM குரூப்புக்கு மதியம் 2   மணிக்கு அனுப்பப்படும் . மதியம் 2 மணிக்கு வினாத்தாள் சம்பந்தமான சந்தேகங்கள் Google Meet மூலம் பாட ஆசிரியர்களிடம் கேட்கலாம் . தேர்வு எழுதிய விடைத்தாட்களை மாலை 4 .00  மணிக்குள் போட்டோ எடுத்து PDF வடிவில் ஆசிரியர்களுக்கு அனுப்பவும் . மேலும் தினமும் காலை தேர்வுக்கான திருப்புதல் வீடியோ அனுப்பப்படும் . காலை 10.00 மணிக்கு GOOGLE MEET LINK மூலம் தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் ஆசிரியர்கள் மூலம் நடைபெறும் .   அனைத்து விடைத்தாட்களையும் 26-04-2021( திங்கட்கிழமை ) அன்று பள்ளியில் பெற்றோர்கள் மூலம் நேரடியாக சமர்...

பட்டமளிப்பு விழா(CONVOCATION DAY) தள்ளி வைக்கப்படுகிறது.

அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வருகின்ற 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த பட்டமளிப்பு விழா(CONVOCATION DAY) தமிழக அரசின் புதிய ஊரடங்கு விதிமுறைகளின் அறிவுரைப்படி தள்ளி வைக்கப்படுகிறது . பட்டமளிப்பு விழா(CONVOCATION DAY) நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.