ONLINE COURSE COMPLETION CERTIFICATE
அன்பார்ந்த மாணவ,மாணவிகளே,
வணக்கம்! வருகின்ற 23-04-2021(வெள்ளிக்கிழமை) முதல் கல்வி கட்டணம் முழுமையாக செலுத்திய மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் தொடச்சியாக பங்கேற்றமைக்கு ONLINE COURSE COMPLETION CERTIFICATE மற்றும் பரிசுகள் பள்ளியின் சார்பாக வழங்கப்பட உள்ளது. எனவே கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கான கல்வி கட்டண பாக்கித் தொகையை செலுத்தி சான்றிதழ் பெற்று செல்லுமாறு பள்ளியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
Morning ah Evening ah sir
ReplyDelete10AM to 4 PM
DeleteOkeng sir
Delete