UKG முதல் 9 ஆம் வகுப்பிற்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் 16-06-2021 (புதன்கிழமை) முதல் நடைபெறும்.
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வணக்கம்! வருகின்ற கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் 16-06-2021 (புதன்கிழமை) முதல் நடைபெறும். அடுத்த கல்வி ஆண்டுக்கான முதல் பருவ கல்வி கட்டணத்தை செலுத்தி பாட புத்தகங்களை 10-06-2021 முதல் பள்ளியில் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.