UKG முதல் 9 ஆம் வகுப்பிற்கான ஆன்லைன் வகுப்புகள் வரும் 16-06-2021 (புதன்கிழமை) முதல் நடைபெறும்.

அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

வணக்கம்! வருகின்ற கல்வி ஆண்டுக்கான ஆன்லைன் வகுப்புகள் 16-06-2021 (புதன்கிழமை) முதல் நடைபெறும்.

அடுத்த கல்வி ஆண்டுக்கான முதல் பருவ கல்வி கட்டணத்தை செலுத்தி  பாட புத்தகங்களை 10-06-2021 முதல் பள்ளியில் பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...