முதல் பருவ கல்வி கட்டண தகவல்..

அன்பார்ந்த பெற்றோர்களே , வணக்கம் ! நமது பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள் நாளை 01-07-2021( வியாழக்கிழமை ) காலை 10 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் துவங்கப்பட உள்ளது . ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் புதிய TELEGRAM GROUP ல் துவங்கப்பட உள்ளது . எனவே பெற்றோர்கள் முதல் பருவ கல்வி கட்டணத்தை பள்ளியில் செலுத்தி புதிய TELEGRAM GROUP ல் தங்களது குழந்தைகளை இணைத்து, முதல் பருவ புத்தகங்களை பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம் . குறிப்பு : பள்ளி அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினசரி செயல்படும் . PH:04320-234476, 9176367298 முதல் பருவ கல்வி கட்டணம்: STANDARD TERM FEE WITH BOOK LKG & UKG 4000 I TO II 5000 III TO V 5500 VI TO VII 6000 VIII & IX 6500