முதல் பருவ கல்வி கட்டண தகவல்..

அன்பார்ந்த பெற்றோர்களே,

வணக்கம்! நமது பள்ளியில் ஆன்லைன் வகுப்புகள்  நாளை 01-07-2021(வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் துவங்கப்பட உள்ளது. ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் புதிய TELEGRAM GROUPல் துவங்கப்பட உள்ளது. எனவே பெற்றோர்கள் முதல் பருவ கல்வி கட்டணத்தை பள்ளியில் செலுத்தி புதிய TELEGRAM GROUPல் தங்களது குழந்தைகளை இணைத்து, முதல் பருவ புத்தகங்களை பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : பள்ளி அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தினசரி செயல்படும்.

PH:04320-234476, 9176367298

முதல் பருவ கல்வி  கட்டணம்:

 

STANDARD

TERM FEE WITH BOOK

LKG & UKG

4000

I TO II

5000

III TO V

5500

VI TO VII

6000

VIII & IX

6500

 


Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...