74 வது சுதந்திர நாள் குழந்தைகளுக்கான போட்டிகள்!
அன்பார்ந்த மாணவ/மாணவிகளே,
வருகின்ற 15ம் தேதி 74 வது சுதந்திர நாள் கொண்டாடபட உள்ளது. ஆகையால் மாணவர்கள் தேசிய தலைவர்களை பற்றிய கட்டுரைகள் அல்லது வீடியோக்கள் மற்றும் ஒவியங்களை பள்ளியில் பெற்றோர்கள் மூலம் சமர்ப்பிக்கலாம் அல்லது
UKG முதல் நான்காம் வகுப்பு வரை ACTIVITY GROUP க்கு அனுப்பலாம்
5 முதல் 10-ம் வகுப்பு வரை ENGLISH HOMEWORK GROUP க்கு அனுப்பலாம்
குறிப்பு: வீடியோ மட்டும் 7339118189 என்ற எண்ணிற்கு Whatsappல் அனுப்பவும்.
UKG முதல் 5ம் வகுப்பு வரை
இயற்கை காட்சிகள் சம்பந்தமான ஒவியங்களை வரையலாம் அல்லது
திருக்குறள் அல்லது RHYMES பாடல்களை 4 நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவாக பதிவு செய்து அனுப்பலாம்.
6 முதல் 10ம் வகுப்பு வரை
தேசிய தலைவர்களை பற்றிய கட்டுரைகள் அல்லது ஒவியங்கள் அல்லது
தலைவர்களை பற்றிய பேச்சுக்களை 10 நிமிடத்திற்கு மிகாமல் வீடியோவாக பதிவு செய்து அனுப்பலாம்.
சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி:15-08-2020
சிறந்த படைப்புகள் பள்ளியின் இணையதளத்தில் காட்சிப்படுத்தப்படும்.
Comments
Post a Comment