மாதாந்திர கல்வி கட்டணத்தில் ஆன்லைன் கல்வி!
அன்பார்ந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு,
வணக்கம்! கொரோனா நோய்ப் பரவல் காரணமாக தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறக்க இயலாத சூழ்நிலை உள்ளது. ஆகையால் நமது பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகள் அனைத்து வகுப்புகளுக்கும் நமது பள்ளியில் நடைப்பெற்று கொண்டிருக்கிறது. மேலும், பெற்றோர்களின் கல்வி கட்டண சுமையை குறைக்கும் வகையில் கல்வி கட்டணத்தை மாதாந்திர கல்வித் தொகையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே விருப்பமுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வி திறனை மேம்படுத்துவத்திற்காக பள்ளியில் மாதாந்திர கல்வித் தொகையை செலுத்தி விட்டு பாடப்புத்தகம் மற்றும் ஆன்லைன் கல்வியை பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
Comments
Post a Comment