Posts

Showing posts from September, 2020

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட சம்பந்தமான வீடியோக்களை உருவாக்கி நமது பள்ளி ஆசிரியர்கள் சாதனை!

  அன்பார்ந்த மாணவ , மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,   வணக்கம் ! ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட சம்பந்தமான வீடியோக்களை உருவாக்கி நமது பள்ளி ஆசிரியர்கள் சாதனை படைத்தது உள்ளனர் . இந்த வெற்றிக்கு மேலான ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள் மற்றும் மாணவ , மாணவிகளுக்கு பள்ளியின் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வரும் திங்கட்கிழமை(28-09-2020) முதல் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும் . வரும் காலங்களில் ஆன்லைன் வகுப்பிற்க்கான கல்வி கட்டணத்தை மாத தவணையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ONLINE COURSE COMPLETION CERTIFICATE

அன்பார்ந்த மாணவ , மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,      வணக்கம்! ·          ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி திறந்தப்பின் ONLINE COURSE COMPLETION சான்றிதழ் வழங்கப்படும் .   ·          14-09-2020 ( திங்கட்கிழமை ) முதல் பாடங்கள் வீடியோ மற்றும் GOOGLE MEET மூலம் நேரடியாக பாட ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும் .         ஆன்லைன் வகுப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று சிறப்பாக கீழ்க்கண்ட பிரிவில் செயல்பட்ட மாணவர்களுக்கு வகுப்புவாரியாக தனியாக சான்றிதழ்   வழங்கப்படும். ·     o    அதிக சதவீத வருகை புரிந்த மாணவ , மாணவிகள். o    அதிக QUIZ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகள். o    அதிகமுறை விடைகளை HOMEWORK GROUP க்கு அனுப்பிய மாணவ , மாணவிகள்.   o    LIVE CLASS ல் சிறப்பாக பாட சம்பந்தமான வினாக்களுக்கு விடை அளித்த மாணவ , மாணவிகள். LKG முதல் பத்...