ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட சம்பந்தமான வீடியோக்களை உருவாக்கி நமது பள்ளி ஆசிரியர்கள் சாதனை!
அன்பார்ந்த மாணவ ,மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம் ! ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாட சம்பந்தமான வீடியோக்களை உருவாக்கி நமது பள்ளி ஆசிரியர்கள் சாதனை படைத்தது உள்ளனர் . இந்த வெற்றிக்கு மேலான ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்கள் மற்றும் மாணவ ,மாணவிகளுக்கு பள்ளியின் நிர்வாகத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் வரும் திங்கட்கிழமை(28-09-2020) முதல் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும். வரும் காலங்களில் ஆன்லைன் வகுப்பிற்க்கான கல்வி கட்டணத்தை மாத தவணையாக செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Comments
Post a Comment