ONLINE COURSE COMPLETION CERTIFICATE
அன்பார்ந்த மாணவ,மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்!
· ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி திறந்தப்பின் ONLINE COURSE COMPLETION சான்றிதழ் வழங்கப்படும்.
· 14-09-2020 (திங்கட்கிழமை) முதல் பாடங்கள் வீடியோ மற்றும் GOOGLE MEET மூலம் நேரடியாக பாட ஆசிரியர் மூலம் மாணவர்களுக்கு நடத்தப்படும்.
ஆன்லைன் வகுப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று சிறப்பாக கீழ்க்கண்ட பிரிவில் செயல்பட்ட மாணவர்களுக்கு வகுப்புவாரியாக தனியாக சான்றிதழ் வழங்கப்படும். ·
o அதிக சதவீத வருகை புரிந்த மாணவ,மாணவிகள்.
o அதிக QUIZ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள்.
o அதிகமுறை விடைகளை HOMEWORK GROUPக்கு அனுப்பிய மாணவ,மாணவிகள்.
o LIVE CLASSல் சிறப்பாக பாட சம்பந்தமான வினாக்களுக்கு விடை அளித்த மாணவ,மாணவிகள்.
LKG முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
Comments
Post a Comment