12-11-2020 (வியாழக்கிழமை) அன்று அறிவியல் கண்காட்சி...

 அன்பார்ந்த மாணவ,மாணவிகளே,

  வருகின்ற 12-11-2020 (வியாழக்கிழமை) அன்று நமது பள்ளியில் ஆன்லைன் மூலம் அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது. மாணவர்கள் அனைவரும் தங்களது படைப்புகளை 06-11-2020(வெள்ளிக்கிழமை) அன்று ஆசிரியர்களிடம் காண்பித்து ஒப்புதல் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

5 முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...