9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு தேர்வு எழுதும் முறை...
அன்பார்ந்த மாணவ,மாணவிகளே,
வருகின்ற (19-10-2020)திங்கட்கிழமை முதல் காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது. அதுசமயம் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்கள் காலை 10 மணி முதல் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் அனைத்தும் GOOGLE MEET LINK மூலம் நேரடி வகுப்பில் இணைந்து தேர்வு விடைத்தாட்களை தங்களது மொபைல் கேமரா முன்பாக வைத்து எழுதவும். ஆசிரியர்களின் மேற்பார்வையில் தேர்வுகள் நடைபெறும். தேர்வுகள் 50 மதிப்பெண்களுக்கு 10 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறும். வினாத்தாட்கள் அனைத்தும் TELEGRAM குரூப்புக்கு காலை 10 மணிக்கு அனுப்பப்படும்.தேர்வு எழுதிய விடைத்தாட்களை மதியம் 12 மணிக்குள் போட்டோ எடுத்து PDF வடிவில் பாட ஆசிரியர்களுக்கு அனுப்பவும். தினமும் மதியம் 2 மணிக்குள் அடுத்த நாள் தேர்வுக்கான திருப்புதல் வீடியோ அனுப்பப்படும். மதியம் 2.30 மணிக்கு GOOGLE MEET LINK மூலம் அடுத்த நாள் தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் ஆசிரியர்கள் மூலம் நடைபெறும்.
Comments
Post a Comment