தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்க மற்றும் அழகாக எழுதுவதற்கு கூடுதல் கவனம்....
அன்பார்ந்த பெற்றோர்களே,
02-11-2020 திங்கட்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் துவங்குகின்றன. இந்த கொரோனா பாதிப்பால் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்துள்ளது . ஆகையால் இரண்டாம் பருவத்தில் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்க மற்றும் அழகாக எழுதுவதற்கு கூடுதல் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே பெற்றோர்கள் வருகின்ற ஆன்லைன் வகுப்புகளில் குழந்தைகளை தவறாது கலந்து கொள்ள செய்யவும். மேலும் இரண்டாம் பருவ கல்வி கட்டணத்தை மாதத்தவணையாக 02-11-2020 தேதிக்குள் செலுத்தி பள்ளிக்கு உறுதுணையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Comments
Post a Comment