முக்கிய அறிவிப்பு (10-11-2020)
அன்பார்ந்த மாணவ /மாணவிகளே,
அறிவியல் கண்காட்சி:
வருகின்ற 13-11-2020(வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற இருந்த அறிவியல் கண்காட்சி ஒத்தி வைக்கப்படுகிறது. அறிவியல் கண்காட்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விடுமுறை:
தீபாவளியை முன்னிட்டு வருகின்ற 13-11-2020(வெள்ளிக்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
குழந்தைகள் தினம்
குழந்தைகள் தினம் தீபாவளி அன்று வருவதால் குழந்தைகள் தின நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலம் 17-11-2020(செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் நடைபெறும்.
பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்:
19-11-2020(வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் UKG முதல் 4 ம் வகுப்பு வரையிலும்
20-11-2020(வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் 5 முதல் 10 ம் வகுப்பு வரையிலும் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.
இரண்டாம் இடைப் பருவ தேர்வு:
23-11-2020(திங்கட்கிழமை) முதல் இரண்டாம் இடைப் பருவ தேர்வு அனைத்து வகுப்புகளுக்கும் துவங்கும்.
OMG small time for the second mid-term examination OK eng sir
ReplyDelete