முக்கிய அறிவிப்பு(27-11-2020)....
அன்பார்ந்த மாணவ மாணவிகளே,
வணக்கம்! இரண்டாம் இடைப் பருவ தேர்வு விடைத்தாட்கள் அனைத்தையும் பெற்றோர்கள் மூலம் 30-11-2020(திங்கட்கிழமை) அன்று காலை 10 மணிக்குள் பள்ளியில் நேரடியாக சமர்ப்பிக்கவும்.
திங்கட்கிழமை மட்டும் GOOGLE MEET மூலம் நடைபெறும் நேரடி வகுப்புகள் கீழ்கண்ட நேரங்களில் ஒத்தி வைக்கப்படுகிறது.
UKG to 4th
Time: 4.00PM
5th to 10th
Time: 2.00PM
Time: 3.00PM
நமது பள்ளியில் நடைபெறும் வாராந்திர பிரார்த்தனை கூட்டம்(MONDAY PRAYER) இனி செவ்வாய்கிழமை தோறும் காலை 10 மணி அளவில் GOOGLE MEET மூலம் நடைபெறும்.
STUDENTS MINI CULTURAL SHOW-2020 (கலை நிகழ்ச்சி) GOOGLE MEET மூலம் ஆன்லைனில் 04-12-2020(வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.
SCIENCE ADVENTURES - 2020 (அறிவியல் கண்காட்சி) GOOGLE MEET மூலம் ஆன்லைனில் 11-12-2020(வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.
Ok eng sir 🙋
ReplyDeleteWow! Super sir👌👌
DeleteIt's really amazing sir
Ok eng sir
ReplyDelete