முக்கிய அறிவிப்பு(04-12-2020)...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

வணக்கம்! இரண்டாம் பருவ கல்வி கட்டணத்தை வரும் 07-12-2020(திங்கட்கிழமை) முதல் செலுத்தி இரண்டாம் பருவ புத்தகத்தை பெற்று கொள்ளலாம்.

திங்கட்கிழமை அன்று கீழ்கண்ட நோட்டுகளை பள்ளியில் சமர்ப்பிக்கவும்.

1.       2 வரி மற்றும் 4 வரி நோட்டுகள்

2.       பாட ஆசிரியர்களால் கொடுக்கப்படும் வீட்டுப் பாட நோட்டுகள்.

தொடர்ச்சியாக நோட்டுகளை பள்ளியில் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

திங்கட்கிழமை மட்டும் GOOGLE MEET மூலம் நடைபெறும் நேரடி வகுப்புகள் கீழ்கண்ட நேரங்களில் ஒத்தி வைக்கப்படுகிறது.

UKG to 4th

Time: 4.00PM

 

5th to 10th

Time: 2.00PM

Time: 3.00PM

 

மேலும் கீழ்கண்ட நாட்களில் மாணவர்கள் பாட சம்பந்தமான சந்தேகங்களை ஆசிரியர்களிடம் நேரடியாக பெற்றோர் உதவியுடன் வந்து கேட்டுக் கொள்ளலாம்.

UKG முதல் 4 ம் வகுப்பு வரை: பிரதி வாரம் திங்கள் மற்றும் புதன்கிழமை.

5 முதல் 10ம் வகுப்பு வரை: பிரதி வாரம் திங்கள் மற்றும் வியாழக்கிழமை.

 

Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...