முக்கிய அறிவிப்பு(10-12-2020)...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

வணக்கம்! இரண்டாம் பருவ கல்வி கட்டணத்தை பள்ளியில் செலுத்தி இரண்டாம் பருவ புத்தகத்தை பெற்று கொள்ளவும்.

SCIENCE ADVENTURES - 2020 (அறிவியல் கண்காட்சி) GOOGLE MEET மூலம் ஆன்லைனில் 17-12-2020(வியாழக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.

அறிவியல் கண்காட்சிக்கு விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட LINK CLICK செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும். ஏற்கனவே பூர்த்தி செய்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம்.

SCIENCE EXHIBITION APPLICATION FORM 

அரையாண்டு தேர்வுகள் 21-12-2020 (திங்கட்கிழமை) முதல் நடைபெறும்.

 

பள்ளி கல்வி கட்டணத்தை பணமாகவோ அல்லது HAJEE MEERA ACADEMY என்ற பெயரில் காசோலையாகவோ (CHEQUE) அல்லது தங்களது வங்கி கணக்கு உள்ள வங்கியில் இருந்து  NEFT/RTGS மூலமாகவோ கீழ்கண்ட வங்கி கணக்குக்கு செலுத்தலாம்.
A/C NAME:              HAJEE MEERA ACADEMY
A/C NO:                    095802000000026
BANK:                       INDIAN OVERSEAS BANK, ESANATHAM
IFSC CODE:             IOBA0000958
[குறிப்பு: NEFT/RTGS மூலமாக செலுத்தும் போது 9176367298 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கவும்]

 

Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...