பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்(21-12-2020)...
அன்பார்ந்த மாணவ /மாணவிகளே,
வணக்கம்!
21-12-2020(திங்கட்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் UKG முதல் 10 ம் வகுப்பு வரை பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ளவும். கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை புரிவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியுடன் ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி சம்பந்தமான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
UKG முதல் 4 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள்
(21-12-2020)திங்கட்கிழமை அன்று அனைத்து தேர்வுக்கான வினாத்தாட்களையும் பள்ளியில் பெற்று செல்லும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
அறிவியல் கண்காட்சி:
அறிவியல் கண்காட்சி ஒத்தி வைக்கப்படுகிறது. அறிவியல் கண்காட்சி தேதி பின்னர் அறிவிக்கப்படும். அறிவியல் கண்காட்சி படைப்புகளை மாணவர்கள் வீடியோவாக பதிவு செய்து என்ற 7339118189 எண்ணுக்கு அனுப்பவும்.
அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
Okeng sir
ReplyDeleteOK sir
ReplyDeleteOK SIR.....
ReplyDelete