அரையாண்டு தேர்வு விடுமுறை...

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

வணக்கம்! இன்று(30-12-2020) அரையாண்டு தேர்வுகள் அனைத்தும் நிறைவடைகிறது. நாளை(31-12-2020) முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 04-01-2021 (திங்கட்கிழமை) முதல் நடைபெறும். அரையாண்டு தேர்வு விடைத்தாட்கள்  அனைத்தும்  04-01-2021 (திங்கட்கிழமை) அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவும். இரண்டாம் பருவ கல்வி கட்டண பாக்கி தொகை வைத்துள்ளவர்கள் 06-01-2021 புதன்கிழமைக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.

Comments

  1. Ok eng sir🙋
    Thank you eng sir 🙋

    ReplyDelete
  2. OK sir
    Thanks for sharing this message sir
    Advance happy new year

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...