STUDENTS MINI CULTURAL SHOW DATE:10-12-2020

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

வணக்கம்!

நமது பள்ளியில் இன்று(10-12-2020 வியாழக்கிழமை) காலை 11 மணி அளவில்  STUDENTS MINI CULTURAL SHOW-2020 (கலைநிகழ்ச்சிகள்) நடைபெற உள்ளது . கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் GOOGLE MEET மூலம் நடைபெறும். அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...