பொங்கல் விடுமுறை...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! நாளை(09-01-2021 சனிக்கிழமை) முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 18-01-2021 (திங்கட்கிழமை) முதல் நடைபெறும். இரண்டாம் பருவ கல்வி கட்டண பாக்கி தொகை வைத்துள்ளவர்கள் 18-01-2021 திங்கட்கிழமைக்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம்.
Happy Pongal celebration
ReplyDeleteOk
ReplyDeleteHappy pongal to all
Okay eng sir🌹
ReplyDelete