பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்(06-02-2021 சனிக்கிழமை)...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! வருகின்ற 06-02-2021 சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம் பெற்றோர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பள்ளியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மாதாந்திர தேர்வுக்கான விடைத்தாட்கள் அனைத்தையும் வருகின்ற 06-02-2021 சனிக்கிழமை அன்று பள்ளியில் நேரடியாக சமர்ப்பிக்கவும். மேலும் மூன்றாம் பருவ கல்வி கட்டணத்தை வரும் 06-02-2021 சனிக்கிழமைக்குள் கட்டவும்.
No
ReplyDelete