மூன்றாம் பருவ புத்தகங்கள்....
அன்பார்ந்த பெற்றோர்களே,
வணக்கம். மூன்றாம் பருவ புத்தகங்கள் விரைவில் மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. எனவே பள்ளி கல்வி கட்டண பாக்கித் தொகையை வரும் 24-02-2021 புதன்கிழமைக்குள் செலுத்தி தங்களது மேலான ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் மூன்றாம் இடைப் பருவ தேர்விற்க்கான விடைத்தாட்களை 24-02-2021 புதன்கிழமை அன்று பள்ளியில் சமர்ப்பிக்கவும்.
Comments
Post a Comment