ஓவிய போட்டி
அன்பார்ந்த மாணவ மாணவிகளே,
இயற்கை சம்பந்தமான தங்களது ஓவிய படைப்புகளை A4 தாளில் வரைந்து நமது பள்ளியில் வருகின்ற 01-03-2021 திங்கட்கிழமை அன்று நேரடியாக சமர்ப்பிக்கவும். சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஓவியங்கள் அனைத்தும் மாணவர்களின் சொந்த படைப்புகளாக இருக்க வேண்டும்.
Comments
Post a Comment