Posts

Showing posts from March, 2021

உள்ளூர் விடுமுறை....

அன்பார்ந்த மாணவ மாணவிகளே ,  வணக்கம். 31-03-2021(புதன் கிழமை ) மற்றும் 01-04-2021(வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் ஆன்லைன் வகுப்பிற்கு உள்ளூர் திருவிழாவின் காரணமாக விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் 02-04-2021(வெள்ளிக்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல நடைபெறும்.

கரூர் மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவிகள் B.பூங்கோதை, M.இலக்கியா ஆகியோர் வெற்றி!

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே,                          கிட்ஸ்போஸ்ட் மாதாந்திர நாளிதழ் நடத்திய ஓவிய போட்டியில் நமது பள்ளியை சார்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் B.பூங்கோதை, M.இலக்கியா ஆகியோர் கரூர் மாவட்ட அளவில் புதுமையான ஓவியத்திற்கான பரிசினை பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.   .   

CONVOCATION DAY (பட்டமளிப்பு விழா) 11-04-2021(ஞாயிற்றுக்கிழமை)....

அன்பார்ந்த மாணவ , மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வணக்கம் !         நமது பள்ளியில் வருகின்ற 11-04-2021(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ONLINE COURSE COMPLETION சான்றிதழ் வழங்கப்படும் .இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக  கேட்டுக் கொள்கிறோம்.         ஆன்லைன் வகுப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று கீழ்க்கண்ட பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் . · அதிக சதவீத வருகை புரிந்த மாணவ , மாணவிகள் . அதிக QUIZ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகள் . அதிகமுறை விடைகளை HOMEWORK GROUP க்கு அனுப்பிய மாணவ , மாணவிகள் .  LIVE CLASS ல் சிறப்பாக பாட சம்பந்தமான வினாக்களுக்கு விடை அளித்த மாணவ , மாணவிகள் .      மேலும் இவ் விழாவில் மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி ஆகிய ...

NATURAL ART FEST - 2021 WINNERS

  NATURAL ART FEST - 2021 WINNERS Category (VI-X) Name STD Place A.JUMANA FIRDHOUSE IX FIRST S.G.ANUSHRI IX SECOND A.MOHAMMED SHEIK FAREETH VII THIRD A.EZHILARASI VII FOURTH   Category (III-V) Name STD Place R,YUVASRI III FIRST S.RITHAN V SECOND C.JOHINYA V THIRD K.SRIYAZHINI IV FOURTH M.AKSHITHA IV FIFTH   Category (I-II) Name STD Place R.MUKESH II FIRST S.R.KOUSHIKA II SECOND P.MOHITH PRABU I THIRD   SPECIAL PRIZES Name STD Place M.MOHAMMED...

10-03-2021(புதன்கிழமை) அன்று பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்

  அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே , வணக்கம் ! வருகின்ற 10-03-2021( புதன்கிழமை ) அன்று காலை 10 மணி அளவில் UKG முதல் 8ம் வகுப்பு வரை பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது . அதுசமயம் பெற்றோர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பள்ளியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் . 08-03-2021(திங்கட்கிழமை) அன்று GOOGLE MEET மூலம் நடைபெறும் நேரடி வகுப்புகள் காலை 10 மணி அளவில் வழக்கம்போல நடைபெறும்.ஓவிய போட்டிக்கான முடிவுகள் வரும் 09-03-2021(செவ்வாய்கிழமை) அன்று அறிவிக்கப்படும். 10-03-2021( புதன்கிழமை ) மட்டும் GOOGLE MEET மூலம் நடைபெறும் நேரடி வகுப்புகள் கீழ்கண்ட நேரங்களில் ஒத்தி வைக்கப்படுகிறது .   UKG to 4th Time: 4.00PM   5th to 8th Time: 2.00PM Time: 3.00PM