CONVOCATION DAY (பட்டமளிப்பு விழா) 11-04-2021(ஞாயிற்றுக்கிழமை)....
அன்பார்ந்த
மாணவ,மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்!
நமது பள்ளியில் வருகின்ற 11-04-2021(ஞாயிற்றுக்கிழமை)
காலை 10 மணி அளவில் ஆன்லைன் வகுப்பில்
கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும்
ONLINE COURSE COMPLETION சான்றிதழ்
வழங்கப்படும்.இந்த நிகழ்ச்சியில் பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
ஆன்லைன் வகுப்பில் தொடர்ச்சியாக பங்கேற்று கீழ்க்கண்ட பிரிவில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
·
- அதிக சதவீத வருகை புரிந்த மாணவ,மாணவிகள்.
- அதிக QUIZ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகள்.
- அதிகமுறை விடைகளை HOMEWORK GROUPக்கு அனுப்பிய மாணவ,மாணவிகள்.
- LIVE CLASSல் சிறப்பாக பாட சம்பந்தமான வினாக்களுக்கு விடை அளித்த மாணவ,மாணவிகள்.
மேலும் இவ்விழாவில் மாணவர்களின் தனித்திறன்களை வளர்க்கும் பேச்சுப்போட்டி, கவிதை போட்டி ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
Ok sir.....💐💐💐💐🌸🌸🌸
ReplyDelete