கரூர் மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவிய போட்டியில் எட்டாம் வகுப்பு மாணவிகள் B.பூங்கோதை, M.இலக்கியா ஆகியோர் வெற்றி!
அன்பார்ந்த மாணவ மாணவிகளே,
கிட்ஸ்போஸ்ட் மாதாந்திர நாளிதழ் நடத்திய ஓவிய போட்டியில் நமது பள்ளியை சார்ந்த எட்டாம் வகுப்பு மாணவிகள் B.பூங்கோதை, M.இலக்கியா ஆகியோர் கரூர் மாவட்ட அளவில் புதுமையான ஓவியத்திற்கான பரிசினை பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். .
Comments
Post a Comment