10-03-2021(புதன்கிழமை) அன்று பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! வருகின்ற 10-03-2021(புதன்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் UKG முதல் 8ம் வகுப்பு வரை பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம் பெற்றோர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பள்ளியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். 08-03-2021(திங்கட்கிழமை) அன்று GOOGLE MEET மூலம் நடைபெறும் நேரடி வகுப்புகள் காலை 10 மணி அளவில் வழக்கம்போல நடைபெறும்.ஓவிய போட்டிக்கான முடிவுகள் வரும் 09-03-2021(செவ்வாய்கிழமை) அன்று அறிவிக்கப்படும்.
10-03-2021(புதன்கிழமை)
மட்டும் GOOGLE MEET மூலம் நடைபெறும் நேரடி
வகுப்புகள் கீழ்கண்ட நேரங்களில் ஒத்தி வைக்கப்படுகிறது.
UKG to 4th
Time: 4.00PM
5th to 8th
Time: 2.00PM
Time: 3.00PM
Ok eng sir
ReplyDelete