பட்டமளிப்பு விழா(CONVOCATION DAY) தள்ளி வைக்கப்படுகிறது.

அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

வருகின்ற 11-04-2021 ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த பட்டமளிப்பு விழா(CONVOCATION DAY) தமிழக அரசின் புதிய ஊரடங்கு விதிமுறைகளின் அறிவுரைப்படி தள்ளி வைக்கப்படுகிறது . பட்டமளிப்பு விழா(CONVOCATION DAY) நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...