Posts

Showing posts from July, 2021

பக்ரீத் விடுமுறை!!!

அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,      வணக்கம்! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 21-07-2021 முதல் 22-07-2021 வரை ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 23-07-2021(வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும். 24-07-2021(சனிக்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்புகள் வியாழக்கிழமை பாடத்திட்டத்தின்படி நடைபெறும்.

கற்றல் திறன் ஆய்வு (19-07-2021 திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 12.30 மணி வரை)...

  அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,       வணக்கம்! 19-07-2021 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கம் சார்ந்த பண்புகள் பள்ளி வளாகத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது. எனவே மாணவர்கள் பெற்றோர்களுடன் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் அனைத்து பாட நோட்டுகள் மற்றும் புத்தகங்களையும் பள்ளிக்கு எடுத்து வரவும். வகுப்பு ஆசிரியர்களால் ஆய்வின் போது கீழ்கண்ட தகவல்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. 1. மாணவர்களின் வாசிப்புத் திறன், எழுதும் திறன். 2. பாட நோட்டுகள் மற்றும் புத்தகங்கள் பராமரித்தல்.   மேலும் 2 வரி(2 LINES) , 4 வரி(4 LINES) நோட்டுகள் மற்றும் வீட்டு பாடங்கள் ஆகியவற்றின் கடந்த வாரம் எழுதிய பக்கங்கள் திருத்தி தரப்படும். 19-07-2021 திங்கட்கிழமை அன்று மட்டும் ஆன்லைன் வகுப்புகள் கீழ்கண்ட நேரங்களில் மாற்றி வைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 4ஆம் வகுப்பு வரை மதியம் 2 மணி 5ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை மதியம் 2 மணி மற்றும் 3 மணி ...

முதல் இடைப்பருவ தேர்வு...

  அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே ,                வணக்கம் ! 12-07-2021( திங்கட்கிழமை ) முதல் பாட சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நேரடி வகுப்புகள் ஆன்லைன் மூலம் துவங்கப்பட உள்ளது .   மாணவர்கள் தினசரி பாடங்களை தவறாமல் பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் . 2 கோடு(2 LINES)   மற்றும்   4 கோடு(4 LINES)   ஆகிய நோட்டுகள் 12-07-2021 முதல் தினமும் மாணவர்கள் வீட்டில் எழுத வேண்டும் . தினமும் கொடுக்கப்படும் வீட்டு பாடங்களை KG முதல் 4 ஆம் வரை உள்ள மாணவர்கள் ACTIVITIES குரூப்பிற்கும் ,   5 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் GOOGLE CLASSROOM க்கும் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது . மேலும் அனைத்து வீட்டு பாடங்களையும் 19-07-2021( திங்கட்கிழமை ) அன்று பள்ளியில் வகுப்பு ஆசிரியரை சந்தித்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் . 16-08-2021 முதல் 20-08-2021 வரை மாணவர்களின் கற்றல் திறன்களை பள்ளி முதல்வர் தலைமையிலான குழு ஆ...

புத்தாக்க பயிற்சி(INNOVATIVE TRAINING)

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வணக்கம்! 05-07-2021(திங்கட்கிழமை) முதல் 09-07-2021(வெள்ளிக்கிழமை) வரை மாணவர்களுக்கான புத்தாக்க பயிற்சி(INNOVATIVE TRAINING) ஆன்லைன் வகுப்பில் வழங்கப்பட உள்ளது. எனவே மாணவர்கள் தவறாது ஆன்லைன் வகுப்பில் அனைத்து நாட்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பயிற்சி வகுப்பில் மாணவர்களின் வாசித்தல்(READING), எழுதுதல்(WRITING), பேச்சு போட்டி(SPEECH) ஆகியவற்றிற்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் 08-07-2021(வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்டுள்ள மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு அழைத்து வந்து வகுப்பு ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி சம்பந்தமான ஆலோசனைகளை பெறலாம். ஓவியப்போட்டி (DRAWINGCOMPETITION) 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இயற்கை சம்பந்தமான ஓவியங்கள் A4 தாளில் வரைந்து பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெறும் 08-07-2021(வியாழக்கிழமை) அன்று நேரடியாக ஒப்படைக்கவும். ஓவியங்கள் அனைத்தும் மாணவர்களின் சொந்த படைப்புகளா...

மாணவர்கள் வாங்க வேண்டிய நோட்டுகளின் பட்டியல்...

  அன்பார்ந்த மாணவ / மாணவிகளே ,             தங்களுக்கு கொடுக்கப்படும் வீட்டுப் பாடங்களையும் இரண்டு வரி மற்றும் நான்கு வரி நோட்டுகளையும் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பள்ளியில் பெற்றோர்கள் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் . கீழ்கண்ட எண்ணிக்கையில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிற்காக   நோட்டுகளை வாங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் . - இப்படிக்கு முதல்வர் , ஹாஜி மீரா அகாடமி . மாணவர்கள் வாங்க வேண்டிய நோட்டுகளின் பட்டியல் ... STD: UKG NOTE QUANTITY TWO LINES 2 FOUR LINES 2 CHECKED 2 TOTAL 6   STD: 1 TO 2 NOTE QUANTITY TWO LINES 2 FOUR LINES 2 MATH 2 RULED 1 TOTAL 7   STD: 3   TO 8 NOTE QUAN...