பக்ரீத் விடுமுறை!!!
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 21-07-2021 முதல் 22-07-2021 வரை ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 23-07-2021(வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறும். 24-07-2021(சனிக்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்புகள் வியாழக்கிழமை பாடத்திட்டத்தின்படி நடைபெறும்.
Ok eng sir
ReplyDelete