முதல் இடைப்பருவ தேர்வு...

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

               வணக்கம்! 12-07-2021(திங்கட்கிழமை) முதல் பாட சம்பந்தமான வீடியோக்கள் மற்றும் நேரடி வகுப்புகள் ஆன்லைன் மூலம் துவங்கப்பட உள்ளது.  மாணவர்கள் தினசரி பாடங்களை தவறாமல் பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 2 கோடு(2 LINES)  மற்றும்  4 கோடு(4 LINES)  ஆகிய நோட்டுகள் 12-07-2021 முதல் தினமும் மாணவர்கள் வீட்டில் எழுத வேண்டும். தினமும் கொடுக்கப்படும் வீட்டு பாடங்களை KG முதல் 4ஆம் வரை உள்ள மாணவர்கள் ACTIVITIES குரூப்பிற்கும்,  5 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் GOOGLE CLASSROOMக்கும் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து வீட்டு பாடங்களையும் 19-07-2021(திங்கட்கிழமை) அன்று பள்ளியில் வகுப்பு ஆசிரியரை சந்தித்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 16-08-2021 முதல் 20-08-2021 வரை மாணவர்களின் கற்றல் திறன்களை பள்ளி முதல்வர் தலைமையிலான குழு ஆன்லைன் வகுப்பில் ஆய்வு செய்ய உள்ளது. சிறப்பாக செயல்படும் மாணவர்கள் மற்றும் வகுப்புக்கு பள்ளியின் சார்பாக பரிசுகள் வழங்கப்படும். கற்றல் திறன் ஆய்வில் மாணவர்களின் நோட்டு புத்தகங்களும் ஆய்வு செய்யப்படும். 23-08-2021 அன்று முதல் இடைப்பருவ தேர்வுகள் துவங்க உள்ளது. ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ONLINE COURSE COMPLETION சான்றிதழ் வழங்கப்படும்.

நிகழ்வுகள்

தேதி

பாடங்கள் ஆரம்பித்தல்

12-07-2021(திங்கட்கிழமை)

வீட்டு பாடங்களை சமர்ப்பித்தல்

19-07-2021(திங்கட்கிழமை)

கற்றல் திறன் ஆய்வு செய்தல்

16-08-2021 முதல் 20-08-2021 வரை

முதல் இடைப்பருவ தேர்வு

23-08-2021 (திங்கட்கிழமை)

 

Comments

  1. ஹாஜீமீரா பள்ளி நிர்வாகிகளுக்கும் , மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்💐💐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...