மொஹரம் விடுமுறை!!!

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
     வணக்கம்! மொஹரம் பண்டிகையை முன்னிட்டு 20-08-2021(வெள்ளிக்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 23-08-2021(திங்கட்கிழமை) அன்று நடைபெறும். அடுத்த வாரத்தில் முதல் இடைப் பருவ தேர்வு துவங்க உள்ளதால் மாணவர்கள் பள்ளியில் சமர்ப்பித்த வீட்டுப்பாடங்களை 19-08-2021 மற்றும் 23-08-2021 ஆகிய நாட்களில் பள்ளியில் பெற்று செல்லவும்.

Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...