கோகுலாஷ்டமி விடுமுறை!!!
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும்
பெற்றோர்களே,
வணக்கம்!
கோகுலாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு 30-08-2021(திங்கட்கிழமை) அன்று ஆன்லைன் வகுப்பிற்கு
விடுமுறை அளிக்கப்படுகிறது.
மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 31-08-2021(செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறும்.
மேலும் முதல் பருவ கல்வி கட்டணத்தை செலுத்தாத பெற்றோர்கள் 30-08-2021 அன்று பள்ளியில் கல்வி கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளி கல்வி கட்டணம் செலுத்தும் முறை..
1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் முதல் இடைப் பருவ தேர்வு விடைத்தாள்களை 30-08-2021(திங்கட்கிழமை) அன்று பள்ளியில் பெற்றோர்கள் மூலம் நேரடியாக சமர்ப்பிக்கவும்.
நேரில் சமர்ப்பிக்க இயலாத மாணவர்கள் கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும்.
முதல்வர்,
ஹாஜி மீரா அகாடமி
மாடல் மெட்ரிகுலேஷன் பள்ளி,
ஈசநத்தம் - 639203.
கரூர் மாவட்டம்.
PH: 9176367298
Comments
Post a Comment