பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் (18-09-2021 சனிக்கிழமை)
அன்பார்ந்த மாணவ /மாணவிகளே,
வணக்கம்!
18-09-2021(சனிக்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் LKG முதல் 8ஆம் வகுப்பு வரை பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. பெற்றோர்கள் தவறாது கலந்து கொள்ளவும். கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை புரிவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியுடன் ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி சம்பந்தமான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும் LKG முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 20-09-2021 திங்கட்கிழமை முதல் மாதாந்திர தேர்வு துவங்க உள்ளது.
Okay eng sir
ReplyDelete