ஆசிரியர் தின விழா
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! 05-09-2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே 04-09-2021(சனிக்கிழமை) அன்று நமது பள்ளியில் ஆசிரியர் தின நிகழ்ச்சிகள் ஆன்லைன் மூலம் நடைபெறும். LKG
முதல் 4ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆன்லைன் மூலம் 04-09-2021(சனிக்கிழமை) அன்று காலை 10
மணி அளவிலும் 5 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை
11.30 மணி அளவிலும் நடைபெற உள்ளது. பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 02-09-2021(வியாழக்கிழமை) அன்றுக்குள் வகுப்பு ஆசிரியரிடம் ஆன்லைன் வகுப்பில் தெரிவிக்கவும்.
Comments
Post a Comment