முக்கிய அறிவிப்பு...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! வருகின்ற 11-10-2021(திங்கட்கிழமை) முதல் முதலாம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. எனவே முதல் பருவ கல்வி கட்டண பாக்கி தொகை உள்ள பெற்றோர்கள் 13-10-2021 புதன்கிழமைக்குள் பாக்கி தொகையை செலுத்தி பள்ளிக்கு தங்களது மேலான ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
01-11-2021 திங்கட்கிழமை முதல் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் பள்ளியில் துவங்க உள்ளது. எனவே இரண்டாம் பருவ கல்வி கட்டணத்தை 20-10-2021 அன்று முதல் செலுத்தி இரண்டாம் பருவ புத்தகத்தை பெற்று செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Comments
Post a Comment