விஜயதசமி விடுமுறை!!!
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு 14-10-2021(வியாழக்கிழமை) முதல் 17-10-2021(ஞாயிற்றுக்கிழமை) வரை ஆன்லைன் வகுப்பிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 18-10-2021(திங்கட்கிழமை) அன்று நடைபெறும்.
விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு மாணவர் சேர்க்கை PRE.K.G. முதல் 10ஆம் வகுப்பு வரை 15-10-2021(வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுகிறது.
01-11-2021( திங்கட்கிழமை) முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளியில் நேரடி வகுப்புக்கு துவங்க உள்ளது. இந்த கல்வி ஆண்டில் வெள்ளை நிற சீருடை அணிய தேவையில்லை.
பெற்றோர்கள் இரண்டாம் பருவ கட்டணத்தை வரும் 18-10-2021(திங்கட்கிழமை) அன்று பள்ளியில் செலுத்தி இரண்டாம் பருவ புத்தகத்தை பெற்று செல்லவும்.
GPAY மூலம் 9176367298 என்ற எண்ணுக்கு பள்ளி கல்வி கட்டணத்தை செலுத்தலாம்.
Comments
Post a Comment