பள்ளி திறப்பு!!!

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,

     வணக்கம்! 01-11-2021(திங்கட்கிழமை) முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளியில் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது பள்ளியில் உள்ளூர் மாணவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வருபவர்கள் ஆகிய மாணவர்களுக்கு 01-11-2021(திங்கட்கிழமை) முதல் பள்ளி திறக்கப்படும்.

பள்ளி வாகனம் மூலம் வரும் மாணவர்களுக்கு 10-11-2021(புதன்கிழமை) அன்று பள்ளி திறக்கப்படும். பள்ளி வாகனத்தில் குழந்தைகளை அனுப்ப விருப்பம் உள்ள பெற்றோர்கள் முன்பணமாக வாகன கட்டணம்  ரூபாய் 2000 பள்ளியில் செலுத்தி 08-11-2021 திங்கட்கிழமைக்குள் பதிவு செய்து கொள்ளவும். வாகன கட்டணம் செலுத்தி பதிவு செய்தவர்கள் அடிப்படையில் 10-11-2021 அன்று மாலை முதல் பள்ளி வாகனம் அனுப்பப்படும்.

பெற்றோர்கள் இரண்டாம் பருவ கல்வி கட்டணத்தை 25-10-2021(திங்கட்கிழமை) முதல் செலுத்தி இரண்டாம் பருவ புத்தகங்களை பள்ளியில் பெற்று செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இரண்டாம் பருவ கல்வி  கட்டணம்:

 

STANDARD

TERM FEE WITH BOOK

I TO II

5000

III TO V

5500

VI TO VIII

6000

 PHONEPE / GPAY NO: 9176367298

மாணவர்கள் சீருடை விபரம்:
 இந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் வெள்ளை சீருடை அணிய தேவையில்லை.நமது பள்ளி சீருடை மற்றும் SHOE ஆகியவை ஈசநத்தம் சுமங்கலி சில்க்ஸ் கடையில் கிடைக்கும். 

STD

BOYS

GIRLS

1

Shirt and Trouser(Blue)
Black Shoe
Blue Shocks.

Pinafore Dress(Blue)
Black Shoe
Blue Shocks.

2

Shirt and Trouser(Blue)
Black Shoe
Blue Shocks.

Pinafore Dress(Blue)
Black Shoe
Blue Shocks.

3

Shirt and Trouser(Blue)
Black Shoe
Blue Shocks.

Skirt and Shirt(Blue)
Black Shoe
Blue Shocks.

4

Shirt and Trouser(Blue)
Black Shoe
Blue Shocks.

Skirt and Shirt(Blue)
Black Shoe
Blue Shocks.

5

Shirt and Pants (Blue)
Black Shoe
Blue Shocks.

Churidar half sleeve with overcoat(Blue)
Black Shoe
Blue Shocks.

6

Shirt and Pants (Blue)
Black Shoe
Blue Shocks.

Churidar half sleeve with overcoat(Blue)
Black Shoe
Blue Shocks.

7

Shirt and Pants (Blue)
Black Shoe
Blue Shocks.

Churidar 3/4 sleeve with overcoat(Blue)
Black Shoe
Blue Shocks.

8

Shirt and Pants (Blue)
Black Shoe
Blue Shocks.

Churidar 3/4 sleeve with overcoat(Blue)
Black Shoe
Blue Shocks.

9

Shirt and Pants (Blue)
Black Shoe
Blue Shocks.

Churidar 3/4 sleeve with overcoat(Blue)
Black Shoe
Blue Shocks.

10

Shirt and Pants (Blue)
Black Shoe
Blue Shocks.

Churidar 3/4 sleeve with overcoat(Blue)
Black Shoe
Blue Shocks.

Comments

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...