8ஆம் வகுப்பு மாணவன் A.முகமது சேக் பரீத் INSPIRE AWARD என்ற அறிவியல் படைப்புக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 10000 பரிசு தொகை பெற்றுள்ளார்.
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே.
நமது பள்ளியை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் A.முகமது சேக் பரீத் மாணவன் ஒன்றிய அரசின் INSPIRE AWARD என்ற அறிவியல் படைப்புக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 10000 பரிசு தொகை பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
Congratulations🎉🎉🎉
ReplyDeleteCongratulations
ReplyDeleteCongratulations
ReplyDelete