26-01-2022(புதன்கிழமை) அன்று பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,
வணக்கம்! வருகின்ற 26-01-2022(புதன்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் LKG முதல் 8ம் வகுப்பு வரை பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம் பெற்றோர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பள்ளியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு: ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மற்றும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளாத மாணவர்களின் பெற்றோர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.
Comments
Post a Comment