அன்பார்ந்த மாணவ , மாணவிகளே , 16-02-2021 ( செவ்வாய்க்கிழமை) முதல் மூன்றாம் இடைப் பருவ தேர்வு நடைபெற உள்ளது . அதுசமயம் UKG மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 4 மணி முதல் தேர்வுகள் நடைபெறும் . தேர்வுகள் 50 மதிப்பெண்களுக்கு மாலை 04.00 மணி முதல் 05.40 மணி வரை நடைபெறும் . வினாத்தாட்கள் அனைத்தும் TELEGRAM குரூப்புக்கு மாலை 4 மணிக்கு அனுப்பப்படும் . மாலை 4 மணிக்கு வினாத்தாள் சம்பந்தமான சந்தேகங்கள் Google Meet மூலம் பாட ஆசிரியர்களிடம் கேட்கலாம் . தேர்வு எழுதிய விடைத்தாட்களை மாலை 6.30 மணிக்குள் போட்டோ எடுத்து PDF வடிவில் ஆசிரியர்களுக்கு அனுப்பவும் . மேலும் தினமும் காலை தேர்வுக்கான திருப்புதல் வீடியோ அனுப்பப்படும் . காலை 10.00 மணிக்கு GOOGLE MEET LINK மூலம் தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் ஆசிரியர்கள் மூலம் நடைபெறும் . அனைத்து விடைத்தாட்களையும் 24-02-2021(புதன்கிழமை ) அன்று பள்ளியில் பெற்றோர்கள் மூலம் நேரடிய...