5 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் இடைப் பருவ தேர்வு எழுதும் முறை...
அன்பார்ந்த மாணவ , மாணவிகளே , வருகின்ற (24-08-2021) செவ்வாய்க்கிழமை முதல் முதலாம் இடைப் பருவ தேர்வுகள் நடைபெற உள்ளது . அதுசமயம் 5 முதல் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் 2 மணி முதல் தேர்வுகள் நடைபெறும் . தேர்வுகள் அனைத்தும் ZOOM MEET LINK மூலம் நேரடி வகுப்பில் இணைந்து தேர்வு விடைத்தாட்களை தங்களது மொபைல் கேமரா முன்பாக வைத்து எழுதவும் . ஆசிரியர்களின் மேற்பார்வையில் தேர்வுகள் நடைபெறும் . தேர்வுகள் 50 மதிப்பெண்களுக்கு 2 மணி முதல் 3.30 மணி வரை நடைபெறும் . வினாத்தாட்கள் அனைத்தும் TELEGRAM குரூப்புக்கு மதியம் 2 மணிக்கு அனுப்பப்படும் . தேர்வு எழுதிய விடைத்தாட்களை மாலை 4 மணிக்குள் போட்டோ எடுத்து PDF வடிவில் GOOGLE CLASSROOM க்கு அனுப்பவும் . தினமும் காலை 10 மணிக்கு ZOOM MEET LINK மூலம் தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் ஆசிரியர்கள் மூலம் நடைபெறும் . அனைத்து விடைத்தாட்களையும் 31-08-2021( செவ்வாய்க்கிழமை ) அன்று ...