பள்ளி திறப்பு(01-02-2022)...
அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வணக்கம் ! 1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் 01-02-2022(செவ்வாய் கிழமை) முதல் பள்ளி செயல்படும். 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். B பிரிவு மாணவர்கள் மட்டும் 01-02-2022(செவ்வாய்க்கிழமை) அன்று பள்ளிக்கு வரவும். A பிரிவு மாணவர்கள் 02-02-2022(புதன்கிழமை) அன்று பள்ளிக்கு வரவும். கல்வி கட்டண பாக்கி தொகையை வரும் 04-02-2022( வெள்ளிக்கிழமை) தேதிக்குள் செலுத்தி தங்களது மேலான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என பள்ளியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் A பிரிவு மாணவர்களுக்கு திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பள்ளி செயல்படும். B பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் பள்ளி செயல்படும். பள்ளி வாகனம் வழக்கம்போல் செயல்படும். மாணவர்கள் கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. · காலை, மாலை ...